Saturday, June 21, 2014

SPEAK ENGLISH IN 3000 SENTENCES - 2



SPEAK ENGLISH IN 3000 SENTENCES

2

1.                Are you giving?
2.                Are you going by bus?
3.                Are you going to Goa?                   
4.                Are you in any trade                                    
5.                Are you in your senses                                            
6.                Are you mad?
7.                Are you married?  Single? 
8.                Are you not ashamed of your bad behaviour?
9.                Are you paying the money?
10.           Are you still there?
11.           Are you sure of that?  
12.           Aren't you going back to your native village?
13.           Arent you happy?
14.           Arrange your books neatly.
15.           As along as he’s there. I won’t go there.
16.           As and when you come up with a plan, let me know.
17.           As far as I’m concerned that was the best performance                     
18.           As far as I know.
19.           As of now the situation is under control.    
20.           As you like     
21.           As soon as possible.
22.           As you like
23.           As you please.
24.           Ask him
25.           Ask  the teacher
26.           Ask  them not to shout.
27.           Assemble  them
28.           At any cost.
29.           At any rate he shouldn’t have done this to her.
30.           At last, you have understood my arguments.
31.           Avoid quacks                                 
32.           At the most…
33.           At your earliest convenience.
34.           Attend the phone
35.           Avoid  talking unnecessarily.
36.           Avoid favouritism
37.           Barking dogs seldom bite
38.           Be a disciplined student.
39.           Be alert       
40.           Be aware    
41.           Be calm
42.           Be careful      
43.           Be careful.
44.           Be cautious    
45.           Be courageous.
46.           Be courteous always.
47.           Be frank.
48.           Be honest.
49.           Be patient      
50.           Be prepared always.

1.                 நீ தந்து கொண்டிருக்கின்றாயா?
2.                நீ பேருந்திலா செல்கின்றாய்
3.                நீ கோவா செல்கிறாயா?
4.               நீ ஏதாவது வியாபாரம் செய்கிறாயா?
5.                நீ தெளிவான அறிவுடன்தான் இருக்கிறாயா?
6.               உனக்கென்ன பைத்தியமா?
7.                நீங்கள் திருமணமானவரா? தனியாக வசிப்பவரா?
8.               உன்னுடைய கெட்ட நடத்தைக்கு நீ வெட்கப்படவில்லையா?
9.               நீயா பணம் கட்டுகின்றாய்?
10.          நீ இன்னும் அங்கே இருக்கின்றாயா?
11.            நீ சொல்வது சரிதானா?
12.           உங்கள் சொந்த ஊருக்கு நீங்கள் திரும்பப் போவதில்லையா?
13.           நீ மகிழ்ச்சியாக இல்லையா?
14.           புத்தகங்களை அழகாக அடுக்கி வை
15.           அவன் அங்கே இருக்கும் வரை நான் அங்கே போக மாட்டேன்
16.           நீங்கள் எவ்வெப்பொழுது ஒரு திட்டத்துடன் வருகிறீர்களோ, அப்பொழுது எனக்குத் தெரிவியுங்கள்.
17.            என்னைப் பொறுத்தவரை அது மிகச்சிறந்த நிகழ்ச்சி
18.           எனக்குத் தெரிந்தவரையில்
19.           தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.
20.         நீ விரும்பியபடியே / உன் விருப்பம் போல்
21.           கூடிய விரைவில்
22.          உங்கள் விருப்பப்படி
23.          உன் விருப்பம்போல்
24.          அவனைக் கேள் / அவரைக் கேள்
25.          ஆசிரியரைக் கேள்
26.          அவர்களைக் கத்த வேண்டாமென்று சொல்
27.           அவர்களை / அவைகளை ஒன்று சேர்
28.          என்ன விலையாயினும்
29.          என்ன இருந்தாலும் அவன் அவளுக்காக இதைச் செய்திருக்கக் கூடாது
30.         கடைசியாக, என்னுடைய வாதத்தைப் புரிந்து கொண்டு விட்டீர்கள்
31.           அரைகுறை வைத்தியர்களைத் தவிர்த்துவிடு
32.          அதிகபட்சமாக
33.          உன்னால் கூடிய விரைவில்
34.          தொலைபேசியை எடுத்துப் பேசு
35.          தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்
36.          பாரபட்சமாய் இருப்பதைத் தவிர்
37.           குலைக்கிற நாய் கடிக்காது
38.          ஒழுக்கமான மாணவனாக இரு
39.          எச்சரிக்கையுடன் இரு
40.         விழிப்புடன் இரு
41.           அமைதியாக இரு
42.          கவனமாக இரு / எச்சரிக்கையுடன் இரு / ஜாக்கிரதை
43.          ஜாக்கிரதையாயிரு
44.         கவனத்துடன் இரு / கவனமாயிரு
45.          தைரியமாயிரு
46.         எப்பொழுதும் கனிவாயிரு
47.          வெளிப்படையாய் இரு
48.         நேர்மையாய் இரு
49.         பொறுமையுடன் இரு
50.         எப்பொழுதும் தயாராயிரு